Maru's corner
Wednesday, January 16, 2013
Read it like a song ! you'l find TR in it :D
என் ஆச வச்ச பச்சை கிளியே ,
உன்ன நேசிக்கும் வாசமுள்ள பச்சை செடியே !
ரொம்ப நாளா நீ இல்லாம இப்போ காஞ்சி போச்சேடீ ,
தண்ணீர் தர மறுத்தது ஏன் அடி ,
அதனால் தண்ணி அடிச்சேன் நான் அடி !
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)